காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1 (Tamil)
காசநோய் விழிப்புணர்வு Project Axshyaவின் நிகழ்ச்சியாகும். சமுதாய மக்களிடையே காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
Participants: ஆகநல் மற்றும் அப்பு மாணவர்கள்
Experts: பாலமுருகன் கணபதி , சுந்தரவேல் மால்முருகன், செல்வம் ஆறுமுகம்
Programme Format: Discussion
Date of Broadcast: 2017-07-04
Date of Upload: 2017-07-04 05:47:59
File Format: MP3
Themes: Health --> Healthy Living