लौकी की खेती ( Hindi)
लौकी की खेती
लौकी की खेती
घरेलु रोशनी पर कार्यक्रम.
Unnat Kisan.
Programme on Rose Farming.
Programme on Potato Farming.
This program is about Poverty and Livelihood-Agriculture.
"தானியங்கள்" நம் ஆகநல் வானொலி நிகழ்ச்சிகளில் ஓர் இனிய நிகழ்ச்சியாகும். நம் அன்றாட வாழ்வில் உணவிற்காக பயன்படுத்தும் தானியங்களை பற்றிய தகவல்களை மக்களுக்கு எடுத்துரைப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
நேர்காணல் நேரம் நம் ஆகநல் வானொலியின் இனிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.தமிழ் சான்றோர்களின் உரைகளையும் சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோரின் தொழில் அனுபவங்களையும் மக்களுக்கு எளிய முறையில் எடுத்துசொல்வதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். இந்நிகழ்ச்சியில் சூரியகாந்தி பயிரிடல் பற்றிய தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

நேர்காணல் நேரம் நம் ஆகநல் வானொலியின் இனிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். தமிழ் சான்றோர்களின் உரைகளையும் சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோரின் தொழில் அனுபவங்களையும் மக்களுக்கு எளிய முறையில் எடுத்து சொல்வதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
350 Programme(s)
Farming has a big impact on world